யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரில் நாமகள் இளைஞர் கழக அணி கிண்ணம் வென்றது.
நேற்று இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் வித்தகபுரம் கண்ணகி இளைஞர் கழக அணியை எதிர்த்து நாமகள் இளைஞர் கழக அணி மோதியது.
0 comments:
Post a Comment