இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் தமிழ் வீராங்கனைகள் இருவர் விளையாடவுள்ளனர்.
15 ஆவது உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ளது.
12 பேர் கொண்ட இலங்கை அணியில் தழிழ் வீரங்கனைகளான தர்சினி சிவலிங்கம், எழிலேந்தினி சேதுகாவலர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment