இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீம் உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதி செய்வதற்காக, அவரது நான்கு வயது மகளின் குருதி மாதிரியை எடுத்து, மரபணுப் பரிசோதனையைச் (டீ.என்.ஏ) செய்ய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
#tamilnewsking
0 comments:
Post a Comment