நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இரண்டாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார் பாஜக வேட்பாளர் சன்னி தியோல். இதனால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது.
0 comments:
Post a Comment