யாழ்ப்பாணம், வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் கால்பந்தாட்டத் தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று இடம்பெற்றது.
இதில், ரேவடி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக் கழக அணி மோதியது.
2:0 என்ற கோல் கணக்கில் நேதாஜி விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment