இந்திய கால்பந்து அணிக்க குரோஷியா நாட்டை சேர்ந்த இகோர் ஸ்டிமாக்(51) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 1998ம் ஆண்டு நடைப்பெற்ற உலககோப்பை போட்டியில் 3ம் இடம் பிடித்த குரோஷியா அணியில் இடம் பிடித்த வீரர்.
மேலும் அந்த அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இது குறித்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தொழில்நுட்பக் குழு தலைவர் ஷியாம் தாபா கூறுகையில், ‘ ஸ்டிமாக் தவிர தென் கொரியாவின் லீ மின் சங், ஸ்பெயின் ஆல்பர்டோ ரோகா, சுவிடனின் ஹாகன் எரிக்சன் ஆகியோரும் பரிசீலனையில் இருந்தனர்’ என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment