யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச சபையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது.
பிரதேச சபை அமர்வு நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சபை அமர்வு குழம்பியது.
சம்பவ இடத்துக்குப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விரைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment