ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை புறப்பட்டு சென்றார்.
இன்று (13) காலை 7.35 மணி அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணமானார்.
அங்கிருந்து சீனாவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதியுடன் 27 பேர் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment