தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை நகரில் மருந்தகம் நடத்தும் ஒருவரும், முட்டை வியாபாரியொருவருமே பதுளையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும்தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இருவரும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment