மோடியின் சாதனைகள் மற்றும் விளம்பரங்களை மட்டுமே 24 மணிநேரமும் ஒளிபரப்பி வந்த நமோ ஒளிபரப்பு சனல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
மே 17 ஆம் திகதி தேர்தல் பரப்பரைகள் முடிவடைந்த நிலையில் அன்று இரவே இந்த சனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், "தேர்தல் முடிந்துவிட்டதால் இனி அந்த சேனலுக்கு வேலை இல்லை. எனவே அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது" பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment