இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விசேட வர்த்தக வரி 20 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment