களியாட்ட நிகழ்வொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு அம்பாந்தோட்டை லுனுகம்வெஹர, பெரலிஹல பிரதேசத்தில் நடந்துள்ளது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து, வருகின்றனர்.
0 comments:
Post a Comment