பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரங்களை நம்பவ வேண்டாம் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த பொய்ப் பிரச்சாரங்கள் அடிப்படையற்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment