சிலாபம் நகரில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் நாளை காலை 06 மணி வரை இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment