உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் ஆசியக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட போட்டியும் இடம்பெறவுள்ளது.
இவ்விரு போட்டிகளிலும் பங்குபற்றவுள்ள 23 பேர் கொண்ட இலங்கை அணி தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
0 comments:
Post a Comment