பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்திய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment