உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 2019 இன் முதலாவது போட்டி இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது.
இன்றைய ஆரம்ப போட்டியில் தென்னாபிரிக்க – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இத்தொடரில் இலங்கை அணி கலந்துகொள்ளும் முதலாவது போட்டி எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி, நியுசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
0 comments:
Post a Comment