தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் மத்திய மாகாண நிதிப் பொறுப்பாளர் என சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த அமைப்பின் நிதி விவகாரங்களை இவரே கையாண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சந்தேகநபர் இராணுவச் சீருடை போன்ற உடையில் கையில் துப்பாக்கியுடன் காணப்படும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment