சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ்.ஊடக அமையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பிரதான ஈகைச் சுடரை மூத்த ஊடகவியலாளர் எம்.எம். லாபிர் ஏற்ற, தொடர்ந்து ஊடகவியலாளர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
0 comments:
Post a Comment