வெள்ளை மாளிகை முன்பாக திடீரென ஒருவர் தம் மீது பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயம் அடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குறித்த சம்பவத்தின் காணொளி ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது
ஏற்கனவே மாற்றுத்திறனாளி ஒருவர் வெள்ளை மாளிகை முன்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவத்தையடுத்து நிகழ்ந்த இந்த சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
0 comments:
Post a Comment