சட்டப்பூர்வமற்ற வகையில் நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டுப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை அப்புத்தளைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வலைப்புத் தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பங்களாதேஷ் நாட்டுப் பிரஜைகள் மூவரும் பயன்படுத்திய பாரவூர்தியும் மீட்கப்பட்டது. அதிலிருந்து பெருந்தொகையான செப்புக்கம்பிகள் மற்றும் பெருமளவிலான வயர்களும் மீட்கப்பட்டன.
0 comments:
Post a Comment