சிலாபத்தில் முகப்பு புத்தகத்தில் பரவிய செய்தியால் ஏற்பட்ட பதற்றம். அமுலாகியது ஊரடங்கு
முகப்பு புத்தகத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெறப்போவதாக பரவிய செய்தியைடுத்து அதன் உண்மைத் தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸ் நிலையம் அருகில் வந்த இளைஞர் குழு இந்த செய்தியின் உண்மைத் தன்மையை கூறுமாறு கேரி ஆர்ப்பாட்டம் செய்தனர் பின்னர் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டது
0 comments:
Post a Comment