இயக்குநர் விக்ரம் சுகுமாறன் மதயானைக்கூட்டம் படத்தை அடுத்து இயக்கும் படம் "ராவண கோட்டம்".
சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது, நடை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நாயகியாக நடிக்க பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது கயல் ஆனந்தி கமிட்டாகியிருக்கிறார்.
இந்தத் தகவலை சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment