வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளிற்கு பொதுமன்னிப்பளிக்கும் நிகழ்வு நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்தது. இதில் கலந்துகொள்ள வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற மைத்திரிபால, அங்கு சிறைவாசம் அனுபவிக்கும் ஞானசார தேரர், துமிந்த சில்வா ஆகியோரை சந்தித்து பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment