பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் உபதலைவர் மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயல்களை வழிநடாத்தியமை தொடர்பில் மதுமாதவ அரவிந்த மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளின் கட்டமாக மதுமாதவ அரவிந்தவுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment