யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் இன்றையதினம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெருந்தொகையான இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வர்த்தக நிலையங்கள் தேடுதல் நடவடிக்கையோடு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
0 comments:
Post a Comment