எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்றையதினமும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்யை தினம் மாணவி ஒருவர் தற்கொலை செய்த நிலையில் இன்றும் ஒரு மாணவர் தற்கொலை செய்துள்ளார்.
குறித்த மாணவி 9 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்திருந்தார்.
இந்த நிலையில், இன்று உயிரிழந்த மாணவர் 2 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்தடுத்து இரு நாள்களில் இரு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளமை குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment