கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதியாட்டத்துக்குத் சைனிங்ஸ் விளையாட்டுக் கழக அணி தகுதி பெற்றது.
யாழ்ப்பாணம் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் இந்தப் போட்டியின் காலிறுதியாட்டம் நேற்று நடந்தது.
இதன்போது, சையினிஸ் விளையாட்டுக்கழக .அணியை எதிர்த்து உதயசூரியன் விளையாட்டுக் கழக அணி மோதியது.
0 comments:
Post a Comment