இடைத்தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி நாளை முதல் மே 14ம் வரை 2ம் கட்ட பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
நாளை திருப்பரங்குன்றம் தொகுதியிலும், நாளை மறுநாள் ஒட்டப்பிடாரத்திலும் முதல்வர் பரப்புரை மேற்கொள்கிறார்.
தொடர்ந்து 13ம் தேதி அரவக்குறிச்சியிலும், 14ம் தேதி சூலூர் தொகுதியிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment