இரட்டையர்க தின விழா மிகவும் கோலாகலமாக கிரிமியாவின் யால்டா பகுதியில், கொண்டாடப்பட்டது.
இரட்டையர்களான குழந்தைகள் ஒரே மாதிரியான உடையணிந்து, கைகளில் பலூனுடன் பெற்றோர்களின் கைபிடித்து ஊர்வலமாக நடந்து சென்றனர்.
50 ஜோடி இரட்டையர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இசை வாசித்தபடியும், கார்டூன் பொம்மைகள் வேடமணிந்தும் பலர் உடன் சென்றனர்.
இறுதியில் சிறுவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
0 comments:
Post a Comment