ஹற்றன் பகுதியிலிருந்து இராணுவத்தினரின் சீருடை மற்றும் தொப்பி ஒன்றும் இன்று காலை மீட்கப்பட்டன.
ஹற்றன் தனியார் பேருந்து தரிப்பிடத்துக்கு அண்மையில் உள்ள
மலசலகூடத்துக்கு அருகாமையில் கொட்டபட்டிருந்த குப்பைக்குள் இருந்து அவை மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment