டிடைக்டிவ் திரில்லர் சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இமான் இசையமைக்க, படத்துக்கான கதாநாயகி தேர்வும், பிற நடிகர்களின் தேர்வு நடந்து வருகிறது. படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் இப் படத்தின் பூஜை நேற்றையதினம் இடம்பெற்றது.
இதில் அரவிந்த்சாமி, சந்தோஷ், மதியழகன், இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment