ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் இரகசிய காதலி என்று கூறப்படும் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா காபேவாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
36 வயதான அலினா நீண்ட காலமாக தன்னை விட 30 வயது அதிகமான புதினுடன் இரகசிய உறவு கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் புதின் மறுத்து இந்த தகவல்களை வந்துள்ளார்.
இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையின் ஒரு மாடி முழுவதும் காலி செய்யப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அலினாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
0 comments:
Post a Comment