இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் மேலும் ஒரு வாரத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் 17 ஆம் திகதி மாலை 06.00 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இதற்கான காலம் 10ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment