தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்
நடிகை ராய் லட்சுமி. இரு தினங்களுக்கு முன்னர் அவருடைய 32 ஆவது பிறந்த நாளை தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் கொண்டாடியிருக்கிறார்.
அங்கு நீச்சல் உடையில் அவரும் நண்பர்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களிலும் ராய் லட்சுமி பகிர்ந்திருக்கிறார்.
ராய் லட்சுமியுடன் பாலிவுட் நடிகை சாமா சிக்கந்தர் சேர்ந்து எடுத்துக் கொண்ட பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அண்மைக் காலமாக சில நடிகைகள் தங்களது, சமூக வலைத்தளங்களில் பிகினி உடை புகைப்படங்களை அதிகமாக வெளியிடுவது அதிர்ச்சியடைய வைப்பதாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது ராய் லட்சுமியும் இணைந்துள்ளார்.
0 comments:
Post a Comment