இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று காலை இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் புதுடில்லி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
ஜனாதிபதியுடன் 12 பேர் அடங்கிய குழுவொன்றும் இந்தியா சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment