மாணவி திலகவதி கொலையில் ஆறுதல் சொல்லாமல் அரசியல் ராமதாஸ் செய்கிறார் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சேத்தியாதோப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாணவி திலகவதி கொலைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.
மேலும் ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என கூறியுள்ளார்.
கடலூர் கருவேப்பிலங்குறிச்சியில் மாணவி திலகவதி கொள்ளப்பட்டது கண்டனத்திற்குரியது என கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment