மியான்மார் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட பொருளாதார உதவிகளை நிறுத்துமாறு சர்வதேச அரசுகளுக்கு ஐ.நா விசாரணைக்குழு அறிவித்துள்ளது.
புரோகிஞ்சா மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்திய குற்றச்சாட்டிலேயே இவர்களுக்கான பொருளாதார உதவிகள் நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி மியான்மார் இராணுவத் தளபதிகள் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்த வேண்டுமென்றும் மியான்மாரில் உள்ள ஐ.நாவின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment