யாழ்.செம்பியன்பற்று சென்.பிலிப் நேரியஸ் ஆலய திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் கால்பந்தாட்ட தொடர் இடம்பெற்று வந்தது.
தொடரின் இறுதியாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு சென்.பிலிப்நேரியஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் கட்டைக்காடு சென்.மேரிஸ் விளாயட்டுக்கழக அணியை எதிர்த்து அருணேதயா விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.
0 comments:
Post a Comment