நாட்டின் அனைத்து மக்களினதும் நாளைய தினத்திற்காக தமது இன்றைய தினத்தை அர்ப்பணித்து நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூறும் தேசிய படைவீரர் தின வைபவம் பத்தரமுல்லை பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் படைவீரர் நினைவு தூபிக்கு அருகாமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment