சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 15 சதவீதம் அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு சீன பொருட்கள் மீதான இறக்குமதியை அமெரிக்கா திடீரென உயர்த்தியது. இதையடுத்து சீனாவும் பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து சீனாவில் இறக்குமதி செய்யப்படும் வரியை உயர்த்தியது.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்ததால் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சீனா இறக்குமதி பொருட்கள் மீதான இறக்குமதி வரியை, 25 சதவிகிதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்த வரி விதிப்பு விதிமுறை வரும் 10-ம் தேதி முதல் அமலுக்குவரும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment