இறுதிச் சுற்றுப் படத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றவர் நடிகை ரித்திகா சிங்.
இயற்கையிலேயே பாக்சரான அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட, தொடர்ந்து, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களிலும் நடித்தார்.
தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரித்திக்காவுக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் கவர்ச்சியாக எடுத்த போட்டோ ஷூட்டை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு படத்தில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாராம் ரித்திகா.
0 comments:
Post a Comment