அரசின் அதிகாரத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்து இருப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment