கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டத் துடுப்பாட்ட தொடரில், மகா தீபம் விளையாட்டுக்கழக அணி 179 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று இடம்பெற்றது
இந்த ஆட்டத்தில் மகாதீபம் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து நீயூஸ்ரார் விளையாட்டுக்கழக அணி மோதியது.
0 comments:
Post a Comment