மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் அதிபராக சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் வேளாண் அமைச்சர் லாரன்டினோ கோர்டிசோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் பதவிக்கான தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 90 சதவீதம் எண்ணப்பட்டுள்ளது. அதில் கோர்டிசோ 33 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளார்.
ஜனநாயக மாற்றத்துக்கான கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோமிலோ ரோக்ஸ் 31 சதவீத ஓட்டுகள், சுயேச்சையாக போட்டியிட்ட ரிகார்டோ லோம்பனா 19.5 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment