யாழ்.குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் தம்புள்ளயிலிருந்து மரக்கறிகள் குாடாநாட்டுக்கு வந்து சேராததால் அவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
அனைத்து மரக்கறிகளும் கிலோ 100 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment