ஊதியம் வழங்காத காரணத்தால், அரச பேருந்து ஊழியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்புச் செய்துள்ளார்.
புதுச்சேரி அரசுப் பேருந்து சாரதி ஒருவரே எலி மருந்தை சாப்பிட்டுஉயிர்மாய்புச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவர் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைக்கு முன்னதாக நீதிநாதன் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதில் மூன்று மாதங்களாக புதுச்சேரி அரசு ஊதியம் வழங்காததால் கடன் நெருக்கடி ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக நீதிநாதன் கூறுவது பதிவாகியுள்ளது.
0 comments:
Post a Comment