உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகை காயமடைந்த 193 பேருக்காக வழங்கப்பட்டிருக்கிறது. சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களை மறுசீரமைக்க அரசாங்கம் 25 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கிறது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment