இலங்கை இராணுவத்தில் கடமையாற்றியவர்கள் பல்லாயிரம் பேர் மீண்டும் சரணடைந்துள்ளனர்.
கடமையில் இருந்து இடைவிலகிய இராணுவ வீரர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்காக கடந்த 22 முதல் 17 ஆம் திகதி வரை வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் இவர்கள் சரணடைந்துள்ளனர்.
இதுவரையில் சுமார் 12 ஆயிரத்து, 299 பேர் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment