லண்டன் வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் கால்பந்தாட்ட தொடரில் வல்வை ஆதிசத்தி விளையாட்டுககழக அணி கிண்ணம் வென்றது.
40 வயதுக்கு மேற்பட்டோருக்கென நடத்தப்பட்ட இறுதியாட்டம்
வல்வெட்டித்துறை தீருவில், இளைஞர் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இதில், வல்வை ஆதிசத்தி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.
0 comments:
Post a Comment